தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்கம் ; வன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருக்கம். 2. Denseness;
  • வன்மை. 1. Hardness;

வின்சுலோ
  • ''v. n.'' Closeness, நெருக்கம். 2. Compactness, robustness, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திணி-. (யாழ். அக.) 1.Hardness; வன்மை. 2. Denseness; நெருக்கம்.