தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிவு ; நெருக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிவு. இருளின் கருந்திணிம்பை (திவ். இயற். திருலிருத். 72). Denseness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திணி-. [K.tiṇimpu.] Denseness; செறிவு. இருளின் கருந்திணிம்பை (திவ். இயற். திருவிருத். 72).