தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; சுமத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிமை. திணிப்புற வரற்றின சினைக்கரியமாரி (இரகு. தேனு. 9). Strength; force;

வின்சுலோ
  • ''v. noun.'' Stuffing in, cramming, pressing in.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திணிம்பு. Strength;force; வலிமை. திணிப்புற வரற்றின சினைக்கரியமாரி (இரகு. தேனு. 9).