தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிய உட்புகுத்துதல் ; நெருக்கி வருத்துதல் ; இடைச்சேர்த்தல் ; பதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருக்கி வருத்துதல். Loc. 3. To nagat, worry persistently;
  • பதித்தல். பொன்றிணி மணிமானப் பொலிவன பல (கம்பரா. வனம்பு. 3). 2. To enchase, set;
  • செறிய உட்புகுத்துதல். பூமிபாரங்க ளுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே (திவ். பெரியாழ். 4, 4, 5). 1. To cram, stuff;
  • இடைச்சேர்த்தல். 4. To insert;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofதிணி-. 1. To cram, stuff; செறிய உட்புகுத்துதல். பூமிபாரங்க ளுண்ணுஞ் சோற்றினை வாங்கிப்புல்லைத் திணிமினே (திவ். பெரியாழ். 4, 4, 5). 2. Toenchase, set; பதித்தல். பொன்றிணி மணிமானப்பொலிவன பல் (கம்பரா. வனம்பு. 3). 3. To nagat, worry persistently; நெருக்கி வருத்துதல். Loc.4. To insert; இடைச்சேர்த்தல்.