தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிதல் ; இறுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிதல். மண்டிணிந்த நிலனும் (புறநா. 2). 1. To be crowded, dense, close;
  • இறுகுதல். 2. To become solid, compact, firm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < திண்-மை. [K.tiṇi.] 1. To be crowded, dense, close; செறிதல். மண்டிணிந்த நிலனும் (புறநா. 2). 2. Tobecome solid, compact, firm; இறுகுதல்.