தமிழ் - தமிழ் அகரமுதலி
  திட்பம் ; செறிவு ; பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • திட்பம். பலர்புகழ் திணிதோள் (திருமுரு. 152). 1. Solidity, strength, firmness;
 • செறிவு. இருளின்றிணி வண்ணம் (திவ். திருவாய். 2, 1, 8). 2. Denseness;
 • பூமி. (அக. நி.) 3. Earth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. strength, திண்மை. திணிதோளன், a man with strong shoulders. திணியன், that which is thick, wellstuffed; a fat sluggish person.
 • II. v. i. become solid, compact, திண்மையாயிரு; 2. be close, dense.
 • VI. v. t. cram, stuff in, fill up; eat to excess, துறு. திணித்து வைக்க, to stuff in. திணிப்பு, v. n. stuffing in, pressing in.

வின்சுலோ
 • [tiṇi] ''s.'' Solidity, strength, firmness, திட்பம்; [''ex'' திண், Strength.] ''(p.)'' திணிதோளன். A man with strong shoul ders.
 • [tiṇi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To become solid, compact, firm, stout; to consolidate, திண்மையாயிருக்க. 2. To be crowded, dense, close, நெருங்க; [''ex'' திண்.]
 • [tiṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cram, to press in with a stick; to stuff in, துறுக்க. 2. ''[in burlesque.]'' To eat to excess, to cram one's self, நிறைக்க. ''(c.)'' பஞ்சைப்பையில்திணித்துவைத்தான். He stuff ed the cotton into the bag.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < திணி-. 1. Solidity,strength, firmness; திட்பம். பலர்புகழ் திணிதோள்(திருமுரு. 152). 2. Denseness; செறிவு. இருளின்றிணி வண்ணம் (திவ். திருவாய். 2, 1, 8). 3. Earth;பூமி. (அக. நி.)