தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிவு. திணரார்மேக மெனக்களிறு சேருந் திருவேங்கடத்தானே (திவ். திருவாய். 6, 10, 5). Denseness, thickness, as of a cloud;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திணர்-. Denseness,thickness, as of a cloud; செறிவு. திணரார்மேகமெனக்களிறு சேருந் திருவேங்கடத்தானே (திவ்.திருவாய். 6, 10, 5).