தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதி ; வலிமை ; மனவுறுதி ; சொற்பொருள்களின் உறுதி ; காலநுட்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனவுறுதி. வினைத்திட்ப மென்ப தொருவன் (குறள், 661). 3. Firmness of mind;
  • நிச்சயம். (W.) 4. Certainty, clear knowledge;
  • காலநுட்பம். (பிங்.) 5. Moment, minute portion of time;
  • சொற்பொருள்களின் உறுதி. திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18). 1. Solidity, soundness;
  • வலிமை. உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திரு நாட். 97). 2. Strength;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. solidity, firmness, திடம்; 2. a minute of time, a moment, கணம்; 3. certainty, நிச்சயம்; 4. decision, firmness of mind, மனஉறுதி. திட்பநுட்பம், minute accuracy.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திடம்.

வின்சுலோ
  • [tiṭpm] ''s.'' Solidity, substantiality, firmness, திடம். 2. A moment, a small portion of time, காலநுட்பம். 3. Firmness of mind, decision, மனவுறுதி. 4. Certainty, clear knowledge, நிச்சயம்; [''ex'' திண்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திண்-மை. 1. Solidity,soundness; சொற்பொருள்களின் உறுதி. திட்பநுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18). 2. Strength;வலிமை. உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திருநாட். 97). 3. Firmness of mind; மனவுறுதி.வினைத்திட்ப மென்ப தொருவன் (குறள், 661). 4.Certainty, clear knowledge; நிச்சயம். (W.) 5.Moment, minute portion of time; காலநுட்பம்.(பிங்.)