தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேட்டுநிலம் ; திண்ணை ; உரல் ; காண்க : வெள்ளெருக்கு ; ஓர் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வெள்ளெருக்கு. (மலை.) White madar.
  • உரல். (பிங்.) 3. Mortar for pounding;
  • திண்ணை. (திவா.) 2. (M. tiṭṭa.) Raised floor;
  • See திட்டு, மணற்றிட்டை சேர்ந்தான் (சீவக. 514). 1. (M. tiṭṭa.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rising ground, a hillock, மேடு; 2. a raised floor, திண்ணை; 3. a mortar of stone, wood or metal, உரல். திட்டையிட, to swell as the gums in teething; 2. to become closed, as a wound.

வின்சுலோ
  • [tiṭṭai] ''s.'' Rising ground, a bank, ele vation, மேடு. 2. Raised floor, திண்ணை. 3. Dry spots in the sea, &c., as திட்டு. ''(c.)'' 4. A mortar for pounding, உரல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திட்டு. 1. [M. tiṭṭa.]See திட்டு, 1. மணற்றிட்டை சேர்ந்தான் (சீவக. 514).2. [M. tiṭṭa.] Raised floor; திண்ணை. (திவா.) 3.Mortar for pounding; உரல். (பிங்.)
  • n. cf. tīkṣṇa. Whitemadar. See வெள்ளெருக்கு. (மலை.)