தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெஞ்சடைப்பு ; குழந்தைகளுக்கு வயிற்று வீக்கத்தோடு வரும் ஒரு நோய்வகை ; எதிர்நிந்தனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெஞ்சடைப்பு. 1. Choking, suffocation, obstruction in the chest, difficulty of breathing;
  • எதிர்நிந்தனை. (J.) Mutual abuse;
  • குழந்தைகட்கு வயிற்று வீக்கத்தோடு வரும் நோய்வகை. 2. Disease in children attended with swelling of the abdomen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சபிப்பு, முட்டடைப்பு.

வின்சுலோ
  • ''v. noun. [prov.]'' Recipro cal abuse, எதிர்நிந்தனை.
  • [tiṭṭumuṭṭu] ''v. noun. [prov.]'' (''com.'' திக்குமுக்கு.) Choking, suffocation, ob structions of the chest, difficulty of breath ing, நெஞ்சடை. 2. A disease in children attended with bloating, of the belly, ஓர் நோய். 3. See திட்டு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. ofid. Mutual abuse; எதிர்நிந்தனை. (J.)
  • n. < திக்குமுக்கு.(J.) 1. Choking, suffocation, obstruction in thechest, difficulty of breathing; நெஞ்சடைப்பு. 2.Disease in children attended with swelling ofthe abdomen; குழந்தைகட்கு வயிற்று வீக்கத்தோடுவரும் நோய்வகை.