தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வையால் கொல்லுந்தன்மையுடைய பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வையால் விஷமூட்டிக் கொல்வதாகக் கருதப்படும் பாம்பு. திட்டிவிட முணச் செல்லுயிர் போவழி (மணி. 11, 100). A poisonous serpent whose look is considered fatal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dṛṣṭi + viṣa.A poisonous serpent whose look is consideredfatal; பார்வையால் விஷமூட்டிக் கொல்வதாகக் கருதப்படும் பாம்பு. திட்டிவிடமுணச் செல்லுயிர் போவழி(மணி. 11, 100).