தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஜமீன்தார் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க வரும்போது கிராமத்தார் காணிக்கையாகச் செலுத்தும் ஆடு. Rd. Sheep presented to the zamindar by the villagers when he visits their village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திட்டி +.Sheep presented to the zamindar by thevillagers when he visits their village; ஜமீன்தார்கிராமத்தைச் சுற்றிப்பார்க்க வரும்போது கிராமத்தார்காணிக்கையாகச் செலுத்தும் ஆடு. Rd.