தமிழ் - தமிழ் அகரமுதலி
    திட்டிவாயில் ; மேடு ; துவாட்டா என்னும் தேவதச்சன் ; பலகணி ; பார்வை ; காண்க : மஞ்சிட்டி ; திருட்டிப்பொட்டு ; கண்ணேறு தினை ; மூலைகளில் தேர் திரும்பும்போது அதன் வடத்தை இழுப்பதற்கு வசதியாக விடப்பட்ட சந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினை. (மலை.) Italian millet.
  • பலகணி. (W.) 1. Window;
  • . 2. See திட்டிவாசல்.
  • மூலைகளில் தேர்திரும்பும் போது அதன் வடத்தை இழுப்பதற்குச் சௌகரியமாக விடப்பட்ட சந்து. 3. Extension of a street to provide space for turning a temple-car with its ropes;
  • . 1. See திருஷ்டி. திட்டியின் விடத்து நாகம் (கம்பரா. அதிகாயன். 192).
  • . 2. See திட்டிப்பொட்டு.
  • மேடு. (இலக். அக.) Raised ground;
  • துவட்டா என்ற தேவதச்சன். (யாழ். அக.) The celestial architect;
  • . See மஞ்சிட்டி. (தைலவ. தைல. 98.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. millet, தினை; 2. (Tel.) a window, பலகணி; 3. a wicket, திட்டி வாயில். ஆனையேறித் திட்டி நுழைய, to undertake a thing too difficult to perform, (lit.) to enter a wicket, riding on an elephant).
  • திஷ்டி, திருஷ்டி, s. light, vision, the eye-sight. காட்சி; 2. the eye, கண்; 3. knowledge, wisdom, ஞானம்; 4. an evil eye, fascination by the eye, கண்ணூறு. திஷ்டிகழிக்க, - பரிகாரஞ் செய்ய, to dispel the imaginary evil effects of the blight of the eye. திஷ்டிக்கல், திஷ்டிமணி, a stone called jet or agate. திஷ்டிதோஷம், an evil eye, blight of the eye. திஷ்டிப்பட, to be bewitched, to be fascinated by one's eyes. திஷ்டிவைக்க, to look upon one, to esteem one.
  • திஷ்டி, திருஷ்டி, VI. v. t. see, glance, பார்; 2. create, fabricate. திருஷ்டித்துப் பார்க்க, to look vigilantly.

வின்சுலோ
  • [tiṭṭi] ''s.'' Millet, திணை. ''(R.)''
  • [tiṭṭi] ''s.'' (''Tel.'' ி்ி.) A window, பல கணிவாசல். 2. A wicket, திட்டிவாயில். ''(c.)'' யானையேறித்திட்டிவாசல்நுழைவாரோ. Can one enter a wicket, riding on an elephant?
  • [tiṭṭi ] --திஷ்டி--திருஷ்டி--திருட் டி. ''s.'' Light, vision, பார்வை. 2. Eye. கண். 3. Wisdom, divine illumination, super natural knowledge, ஞானம். W. p. 421. DRUSHT'I. 4. ''(c.)'' Blight of the eye, கண் னூறு. திட்டிபூரணமாய்ச்சாப்பிட்டேன். I ate to the full.
  • [tiṭṭi ] --திஷ்டி--திருஷ்டி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To see, to glance, to look, பார்க்க. 2. [''vul. for'' சிஷ்டிக்க, ''by changing'' ச் ''into'' த்.] To create, to fabricate --as திட்டித்துப்போடுவாயோ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Italian millet. See தினை.(மலை.)
  • n. [T. K. diḍḍi.] 1. Window;பலகணி. (W.) 2. See திட்டிவாசல். 3. Extension of a street to provide space for turning atemple-car with its ropes; மூலைகளில் தேர் திரும்பும்போது அதன் வடத்தை இழுப்பதற்குச் சௌகரியமாகவிடப்பட்ட சந்து.
  • n. < dṛṣṭi. 1. See திருஷ்டி.திட்டியின் விடத்து நாகம் (கம்பரா. அதிகாயன். 192).2. See திட்டிப்பொட்டு.
  • n. perh. திட்டு. Raisedground; மேடு. (இலக். அக.)
  • n. perh. tvaṣṭṛ. The celestialarchitect; துவட்டா என்ற தேவதச்சன். (யாழ். அக.)
  • n. See மஞ்சிட்டி.. (தைலவ.தைல. 98.)