தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் சோர்வுகளால் அடிக்கடி நடுங்கற்குறிப்பு ; அச்சத்தால் நெஞ்சடித்தற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம் சோர்வுகளால் அடிக்கடி நடுங்கற் குறிப்பு. 1. Expr. signifying starting repeartedly through fear or weak nerves;
  • அச்சத்தால் நெஞ்சடித்தற் குறிப்பு. 2. Onom. expr. signifying beating, throbbing, palpitating of the heart through fear;

வின்சுலோ
  • ''v. noun.'' Start ing repeatedly through fear, weak nerves, &c. 2. Being subject to parox ysms of fear. 3. Beating, throbbing, palpitating of the heart through fear. See திக்குத்திக்கெனல். நெஞ்சுதிடுக்குத்திடுக்கென்றிருக்கிறது. The heart beats through fear.