தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். திடுக்கற வெனைத்தான் வளர்த்திட (அருட்பா, v, மாயாவிள. 1). Sudden fear, shudder from fright, terror;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • திடுக்காட்டம், s. fright terror, sudden fear, shudder, திடுக்கம். திடுக்கிட, to be scared, startled, terrified, frightened, alarmed. திடுக்கிடு, v. n. a start, shudder, shock. திடுக்கிடப்பண்ண, to scare, to terrify. திடுக்கிட்டெழும்ப, to rise up startled, alarmed. திடுக்கென, suddenly. திடுக்கெனல், v. n. being sudden, occurring suddenly.

வின்சுலோ
  • [tiṭukku] ''s. [in combination.]'' Sudden fear, shudder, terror, &c., as திடுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திடுக்குத்திடுக்கெனல் tiṭukku-t-tiṭuk-keṉaln. < id. +. (W.) 1. Expr. signifyingstarting repeatedly through fear or weaknerves; அச்சம் சோர்வுகளால் அடிக்கடி நடுங்கற்குறிப்பு. 2. Onom. expr. signifying beating,throbbing, palpitating of the heart throughfear; அச்சத்தால் நெஞ்சடித்தற் குறிப்பு.
  • n. Sudden fear, shudderfrom fright, terror; அச்சம். திடுக்கற வெனைத்தான் வளர்த்திட (அருட்பா, மாயாவிள. 1).