தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சமுறுதல் ; நடுக்கமுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சமுறுதல். திடுக்கிட வுற்றணுகி (அரிச். பு. வேட்டஞ். 69). 1. To be startled, alarmed, frightened;
  • நடுக்கமுறுதல். 2. To be shocked; to shudder; to start with fear or surprise; to start in sleep from nervous or muscular affection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +.1. To be startled, alarmed, frightened; அச்சமுறுதல். திடுக்கிட வுற்றணுகி (அரிச். பு. வேட்டஞ். 69).2. To be shocked; to shudder; to start withfear or surprise; to start in sleep from nervousor muscular affection; நடுக்கமுறுதல்.