தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய்வகை. குறைப்பிணி திடுக்கம் (கடம்ப. பு. இல லா. 125).
  • . See திடுக்கு. திடுக்க மெய்தின ரோடினர் (உபதேச. சிவத்துரோ. 140).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fear, terror, அச்சம்.

வின்சுலோ
  • [tiṭukkm] ''s. [prov.]'' Fear, terror, alarm, அச்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திடுக்கு. Seeதிடுக்கு. திடுக்க மெய்தின ரோடினார் (உபதேச. சிவத்துரோ. 140).
  • n. perh. திடுக்கு.A disease; நோய்வகை. குறைப்பிணி திடுக்கம்(கடம்ப. பு. இலீலா. 125).