தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேட்டுநிலம் ; மலை ; குப்பைமேடு ; புடைப்பு ; தீவு ; திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See திட்டு. (பிங்.) திடர் விளங்கு கரைப்பொன்னி (திவ். பெருமாள். 1, 11).
  • தீவு. 2. Island;
  • குப்பைமேடு. (பிங்.) 3. Rubbish heap;
  • புடைப்பு. (W.) 4. Prominence, protuberance;
  • திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர். நினைவரியவர் . . . நின்ற வெந்திடரே (திவ். திருவாய். 1, 1, 6). One whose existence is established by soundest of proofs;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திட்டை, மேடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. See திட்டு. (பிங்.) திடர்விளங்கு கரைப்பொன்னி (திவ். பெருமாள். 1. 11).2. Island; தீவு. 3. Rubbish heap; குப்பைமேடு.(பிங்.) 4. Prominence, protuberance; புடைப்பு.(W.)
  • n. < drdha. One whose existence is established by soundest of proofs; திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர்.நினைவரியவர் . . . நின்ற வெந்திடரே (திவ். திருவாய். 1, 1, 6).