தம்பெருமைதோன்ற எல்லாத்திசையும் அரசர்கள் சென்று வெல்லுகை. திக்குவிசய மினியொருகாற் செய்யாயோ (கம்பரா. அதிகாயன். 271). Conquest of all the quarters undertaken by kings in ancient times to establish their supermacy;
n. < திக்கு +.Conquest of all the quarters undertaken bykings in ancient times to establish theirsupremacy; தம்பெருமைதோன்ற எல்லாத்திசையும்அரசர்கள் சென்று வெல்லுகை. திக்குவிசய மினியொருகாற் செய்யாயோ (கம்பரா. அதிகாயன். 271).