தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளறுவாய் ; தெற்றிப் பேசுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொன்னைவாய். 1. Stammering;
  • . 2. See திக்குவாயன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேச்சுத்தடக்கும்வாய்.

வின்சுலோ
  • ''s.'' A stammering mouth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திக்கு- +. 1.Stammering; கொன்னைவாய். 2. See திக்குவாயன்.