தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூச்சு முட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூச்சுமுட்டுகை. Choking, suffocation, strangulation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. choking, suffocation, strangulation. திக்குமுக்காட, to be choked. திக்குமுக்கிட்டுப் போக, to be choked, stifled, smothered or suffocated.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூச்சுமுட்டு.

வின்சுலோ
  • [tikkumukku] ''v. noun.'' Chocking, suffo cation, strangulation. மூச்சடங்குவருத்தம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. திக்கு +.Choking, suffocation, strangulation; மூச்சுமுட்டுகை.