தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூச்சுவிட முடியாமல் திணறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூச்சுவிடமுடியாமல் முட்டுப்படுதல். To be choked, stifled, smothered, strangled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To be choked, stifled, smothered,strangled; மூச்சுவிடமுடியாமல் முட்டுப்படுதல்.