தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சத்தால் நெஞ்சு பதைத்தற்குறிப்பு ; தாளக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சத்தால் நெஞ்சடித்தற் குறிப்பு : Onom. expr. of (a) throbbing or beating of the heart through fear;
  • தாளக்குறிப்பு. திக்குத்திக்கென்று குதித்தாள். (b) of marking time, as in dance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. throbbing' beating (as the heart through fear); 2. two syllables sung to tunes for dancing, தாளக்குறிப்பு.

வின்சுலோ
  • [tikkuttikkeṉl] ''v. noun.'' Two sylla bles sung to tunes for dancing, தாளக்குறிப்பு.
  • [tikkuttikkeṉl] ''v. noun.'' Throbbing or beating as of the heart, through fear, &c.,அச்சக்குறிப்பு. ''(c.)'' கடன்காரனைக்கண்டால்நெஞ்சுதிக்குத்திக்கென்றிடிக் கும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.(யாழ். அக.) Onom. expr. of (a) throbbing orbeating of the heart through fear; அச்சத்தால்நெஞ்சடித்தற் குறிப்பு: (b) of marking time, as indance; தாளக்குறிப்பு. திக்குத்திக்கென்று குதித்தாள்.