தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிந்தை ; இகழ்ச்சி ; பிடிவாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிந்தனை. (இலக். அக.) 1. Contempt, disregard;
  • அடம். Loc. 2. Inveterate hatred;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. disrespect, censure, repulsion, confuting, மறுத்தல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிந்தை.

வின்சுலோ
  • [tikkārm] ''s.'' (''also'' திரஸ்காரம்.) Dis respect, reproach, censure, confutation, இகழ்ச்சி; [''ex Sa. Dhik,'' fie, ''et'' காரம், making.] W. p. 444. DHIKKARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhik-kāra. 1.Contempt, disregard; நிந்தனை. (இலக். அக.) 2.Inveterate hatred; அடம். Loc.