தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதியற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதியற்றவன். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை. Forlorn, destitute or forsaken person;

வின்சுலோ
  • ''appel. n.'' A forlorn, desti tute, forsaken person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திக்கு +.Forlorn, destitute or forsaken person; கதியற்றவன். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை.