தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயங்குதல் ; அடங்குதல் ; சோர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்தல். வேலைசெய்து மிகவும் திகைத்துவிட்டான். 4. cf. தகை-. To be exhausted;
  • அடங்குதல். தென்காறிகைப்ப வடகால் வளர (கல்லா. 93, 7). 3. cf. தகை-. To subside;
  • பிரமித்தல். Colloq. 2. To be astonished, amazed;
  • மயங்குதல். இருளிற் றிகைத்த கரி (தேவா.1156, 5). 1. To be taken aback, confused, perplexed, bewildered;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மயங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To betaken aback, confused, perplexed, bewildered;மயங்குதல். இருளிற் றிகைத்த கரி (தேவா. 1156, 5).2. To be astonished, amazed; பிரமித்தல். Colloq.3. cf. தகை-. To subside; அடங்குதல். தென்காறிகைப்ப வடகால் வளர (கல்லா. 93, 7). 4. cf.தகை-. To be exhausted; சோர்தல். வேலைசெய்துமிகவும் திகைத்துவிட்டான்.