தமிழ் - தமிழ் அகரமுதலி
    திகைப்பு ; ஈளை ; மயக்கம் ; தேமல் ; திசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திசை. திசையெலாந் தொழச்செல்வாய் (தேவா. 308, 1).
  • தேமல். (பிங்.) 3. cf. வசந்திகை. Spreading spots on the skin induced by hot humours;
  • பிரமிப்பு. 1. Amazement;
  • ஈளை. Loc. 2. Asthma;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. region, point of the compass, திசை. திகை கெட்டவன், one who is out of his wits, one confounded. திகைதப்ப, to lose one's way.
  • VI. v. i. vacillate, stagger, be bewildered, பிரமி. திகை, திகைப்பு, v. n. amazement, bewilderment, vacillation. திகைத்துப்போய் மரம்போல் நிற்க, to be paralysed with amazement. திகைப்புண்ண, to be perplexed.

வின்சுலோ
  • [tikai] ''s.'' Region, point of the compass, as திசை. ''(c.)'' 2. Spreading spots on the skin, induced by hot humours, தேமல். 3. See திகை, ''v.''
  • [tikai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be taken aback, to be confused, perplexed, bewildered, astonished, amaz ed, alarmed, பிரமிக்க. ''(c.)'' திகைத்துப்போய்மரம்போலேநிற்க. To be para lyzed with amazement.
  • ''v. noun.'' Amazement, திகைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திகை-. 1. Amazement;பிரமிப்பு. 2. Asthma; ஈளை. Loc. 3. cf. வசந்திகை. Spreading spots on the skin induced byhot humours; தேமல். (பிங்.)
  • n. < dišā. See திசை. திகையெலாந் தொழச்செல்வாய் (தேவா. 308, 1).