தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு ; புண்ணெரிச்சற்குறிப்பு ; நெருப்புப் பற்றியெரியுங்குறிப்பு ; சினக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; நீரொலிக்குறிப்பு ; அச்சக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவுக்குறிப்பு: (d) Coming on in rapid succession;
  • நீரொலிக்குறிப்பு: (e) Bubbling of water;
  • நெருப்புப் பற்றியெரியுங் குறிப்பு: (a) Rapid kindling of fire;
  • புண்ணெரிச்சற் குறிப்பு: (b) Smarting of a sore;
  • சினக்குறிப்பு: (c) Getting excited with anger;
  • அச்சக்குறிப்பு. (f) Trembling with fear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. kindling rapidly (as fire); 2. smarting (as a sore); 3. coming on in rapid succession; 4. sounding as water.

வின்சுலோ
  • [tikutikeṉal] ''v. noun.'' Kindling rapidly, as fire, நெருப்புப்பற்றியெரிதல். (Com pare தகதக.) 2. Smarting as a sore. 3. Sign of displeasure, சினக்குறிப்பு. 4. Coming on in rapid succession, &c., சீக்கிரக்குறிப்பு. 5. Sounding, as water, ஒலிக்குறிப்பு. திகுதிகென்றுநெருப்புப்பற்றியது....The fire flamed up rapidly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) Expr.signifying (a) rapid kindling of fire; நெருப்புப்பற்றியெரியுங் குறிப்பு: (b) smarting of a sore;புண்ணெரிச்சற் குறிப்பு: (c) getting excited withanger; சினக்குறிப்பு: (d) coming on in rapidsuccession; விரைவுக்குறிப்பு: (e) bubbling ofwater; நீரொலிக்குறிப்பு: (f) trembling withfear; அச்சக்குறிப்பு.