தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் , பீதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பீதி. Fright, terror, sudden fear, panic, alarm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • திகிர், s. fright, terror, alarm, பயம். திகில்பட, -எடுக்க, -பிடிக்க, to become affrighted, to be struck with sudden fear.

வின்சுலோ
  • [tikil ] --திகிர், ''s.'' Fright, terror, alarm, பயம். ''(c.)'' தி

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. digulu, K. digil.] Fright,terror, sudden fear, panic, alarm; பீதி.