தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் ; பலிச்சடங்கில் பயன்படுத்தும் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலிச்சடங்கில் உபயோகிக்குங்கயிறு. (W.) Cord used in sacrificial ceremonies;
  • நடுக்கம். (W.) Fright, terror, alarm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cord used in a sacrifice. திகிரடிக்க, to shake that cord as a signal to the sacrificer; 2. as திகிலெடுக்க.

வின்சுலோ
  • [tikir] ''s.'' A cord used in the ceremo nies, of a sacrifice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Cord used in sacrificial ceremonies; பலிச்சடங்கில் உபயோகிக்குங்கயிறு. (W.)
  • n. < திகில். Fright, terror,alarm; நடுக்கம். (W.)