தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரவாளகிரி ; ஆட்டுக்கல் ; கோரோசனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டுக்கல். (யாழ். அக.) 2. Grinding-stone, rubbing stone;
  • See சக்கரவாளம். 1. A mythical range of mountains.
  • கோரோசனை. (W.) 3. Bezoar;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆட்டுக்கல், கோரோசனை,சக்கிரவாளகிரி.

வின்சுலோ
  • ''s.'' The mountain surround ing the last of the seven oceans, சக்க ரவாளகிரி. 2. Bezoar, கோரோசனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திகிரி +. 1. Amythical range of mountains. See சக்கரவாளம்.2. Grinding-stone, rubbing stone; ஆட்டுக்கல்.(யாழ். அக.) 3. Bezoar; கோரோசனை. (W.)