தமிழ் - தமிழ் அகரமுதலி
  வட்டவடிவு ; உருளை ; சக்கரப்படை ; தண்டசக்கரம் ; அரசாணை ; வண்டி ; தேர் ; சூரியன் ; மலை ; மூங்கில் ; வேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • மலை. (திவா.) 10. Hill, mountain;
 • மூங்கில். (பிங்.) 9. Bamboo;
 • சூரியன். விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரி (அகநா. 53). 8. Sun;
 • வண்டி. (யாழ். அக.) 7. Cart;
 • தேர். சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் (ஞானா. 7, 17). 6. Chariot, car;
 • அரசாணை. தீதின் றுருள்கநீயேந்திய திகிரி (மணி. 22, 16). 5. Royal authority;
 • சக்கராயுதம். காலநேமி மேலேவிய திகிரிபோல் (கம்பரா. சித்திர. 40). 4. The discus weapon;
 • தண்டசக்கரம். அத்திகிரி பரித்த பச்சை மண்ணெனலாகும் (காஞ்சிப்பு. திருநகரப். 76). 3. Potter's wheel;
 • உருளை. ஒருதனித் திகிரி யுரவோன் (சிலப்.4, 2). 2. Wheel;
 • வட்டவடிவு. (பிங்.) 1. Circle, circular form;
 • . See திகர். (C. G.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. circle, வட்டம்; 2. a wheel உருளை; 3. a chariot, a car, தேர்; 4. a hill, a mountain, மலை; 5. the discus, சக்கி ராயுதம்; 6. a potter's wheel, குயவன் சக்கிரம். திகிரிகை, a wheel, circle. குயவன் திகிரிகை, a potter's wheel. திகிரிக்கல், the mountain surrounding the last of the seven oceans, சக்கிர வாளகிரி; 2. bezoar, கோரோசனை.

வின்சுலோ
 • [tikiri] ''s.'' Circle, periphery, வட்டம். 2. Wheel, வண்டியுருளை. 3. The discus, சக்கராயு தம். 4. Chariot, car, தேர். 5. Hill, moun tain, மலை. 6. Bambu, மூங்கில். (சது.) 7. Potter's wheel, குயவன்சக்கரம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. prob. திருகு-. 1. Circle,circular form; வட்டவடிவு. (பிங்.) 2. Wheel;உருளை. ஒருதனித் திகிரி யுரவோன் (சிலப். 4, 2). 3.Potter's wheel; தண்டசக்கரம். அத்திகிரி பரித்தபச்சை மண்ணெனலாகும் (காஞ்சிப்பு. திருநகரப். 76).4. The discus weapon; சக்கராயுதம். காலநேமிமேலேவிய திகிரிபோல் (கம்பரா. சித்திர. 40). 5.Royal authority; அரசாணை. தீதின் றுருள்கநீயேந்திய திகிரி (மணி. 22, 16). 6. Chariot, car;தேர். சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் (ஞானா. 7, 17).7. Cart; வண்டி. (யாழ். அக.) 8. Sun; சூரியன்.விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரி (அகநா. 53).9. Bamboo; மூங்கில். (பிங்.) 10. Hill, mountain;மலை. (திவா.)
 • adj. See திகர். (C. G.)