தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கம் ; ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரகாசம். திகழ்வு கண்டுவந்து (கோயிற்பு. பதஞ்ச. 88). Brightness, lustre, splendour;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திகழ்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திகழ்-. Brightness,lustre, splendour; பிரகாசம். திகழ்வு கண்டுவந்து(கோயிற்பு. பதஞ்ச. 88).