- 5 v. tr. Caus. ofதிகழ்-. 1. To explain clearly, make clear; தெளிவாக விளக்குதல். பொருளை யொரு சொல்லாற்றிகழ்த்துதற்கு (சிவப். பிரபந். சிவஞான. தாலாட்டு.63). 2. To show clearly; விளங்கக்காட்டுதல்.விரிந்தபட மோவியங்கள் பலதிகழ்த்தி (வேதா. சூ.61). 3. To beautify, adorn; அழகுறுத்துதல்.
|