தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளங்குதல் ; சிறப்புறுதல் ; உள்ளடக்கிக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளடக்கிக் கொள்ளுதல். ஒண்குழை திகழு மொளிகெழு திருமுகம் (மதுரைக். 448). To contain, hold;
  • விளங்குதல். மீன்றிகழ் விசும்பின் (புறநா. 25). 1. (M. tika-ḻuka.) To shine, as diamonds; to glimmer, as stars; to be brilliant;
  • சிறப்பு மிகுதல். மொய்திகழ் வேலோன் (பு. வெ. 6, 25, கொளு). -tr. 2. To be eminent; to excel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. [M. tika-ḻuka.] To shine, as diamonds; to glimmer, asstars; to be brilliant; விளங்குதல். மீன்றிகழ்விசும்பின் (புறநா. 25). 2. To be eminent; toexcel; சிறப்பு மிகுதல். மொய்திகழ் வேலோன்(பு. வெ. 6, 25, கொளு).--tr. To contain, hold;உள்ளடக்கிக்கொள்ளுதல். ஒண்குழை திகழு மொளிகெழு திருமுகம் (மதுரைக். 448).