தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோர்வு ; ஈளை ; அவா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வு. (W.) 1. Weariness, exhaustion of strength;
  • ஈளை. திகரம் உண்டாயிருக்கிறது. (W.) 2. Shortness of breath, asthma;
  • அவா. (யாழ். அக.) 3. Desire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fatigue, weariness, இளைப்பு; 2. asthma, shortness of breath, ஈளை; 3. the letter தி. திகரம் உண்டாயிருக்கிறது, the asthma is become very oppressive.

வின்சுலோ
  • [tikrm] ''s.'' Fatigue, weariness, exhaus tion of strength, இளைப்பு. 2. Shortness of breath, asthma, ஈனை. ''(c.)'' 3. The letter, தி, ஓரெழுத்து. திகரமுண்டாயிருக்கிறது. The asthma is be come very oppressive.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. 1. Weariness,exhaustion of strength; சோர்வு. (W.) 2. Shortness of breath, asthma; ஈளை. திகரம் உண்டாயிருக்கிறது. (W.) 3. Desire; அவா. (யாழ். அக.)