தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாண்டல் ; பரப்பு ; வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரப்பு. (பிங்.) 2. Wideness, expanse;
  • வருத்தம். தாவலுய்யுமோ (பதிற்றுப். 41, 17). Distress;
  • தாண்டுகை. (சூடா.) 1. Leaping, crossing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாவு-. 1. Leaping,crossing; தாண்டுகை. (சூடா.) 2. Wideness,expanse; பரப்பு. (பிங்.)
  • n. < தாவு-. Distress; வருத்தம்.தாவலுய்யுமோ (பதிற்றுப். 41, 17).