பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு ; தீ ; காட்டுத்தீ ; வெப்பம் ; மரப்புழு ; துன்பம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வெப்பம். 1. Heat;
காடு. (பிங்.) 2. Forest;
தீ. (தைலவ. தைல.) 3. Fire
துன்பம். தன்மனங் கொண்டவடாவ முற்றி (பெருங். உஞ்சைக். 36, 311). 2. Distress;
காட்டுத்தீ. (பிங்.) 1. Forest-fire;
மரப்புழு. (திவா.) 4. Wood-worm;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a wild, a forest, காடு; 2. forest-fire kindled by friction, காட் டுத்தீ; 3. a town or village in agricultural tracts; 4. heat, தாபம்.
வின்சுலோ
[tāvam] ''s.'' Forest, desert, a wild, காடு. 2. Desert-fire kindled, it is said, by fric tion, காட்டுத்தீ. W. p. 46.
DAVA.
3. Towns, villages, &c., in agricultural districts, மருத நிலத்தூர். (சது.) 4. Heat, as தாபம்--வெப்பம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
dāva
. 1. Forest-fire;காட்டுத்தீ. (பிங்.) 2. Forest; காடு. (பிங்.) 3.Fire; தீ. (தைலவ. தைல.) 4. Wood-worm;மரப்புழு. (திவா.)
n
. <
tāpa
. 1. Heat; வெப்பம். 2. Distress; துன்பம். தன்மனங் கொண்டவடாவ முற்றி (பெருங். உஞ்சைக். 36, 311).