தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கடம் ; இரக்கம் ; வறுமை ; ஆத்திரம் ; நரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆத்திரம். 3. Anxiety;
  • இரக்கம். அவன் விஷயத்தில் மிகவும் தாவந்தமாயிக்கிறது. Colloq. 2. Pity, compassion;
  • நரகம். (யாழ். அக.) 4. Hell;
  • வறுமை. Loc. Poverty, depressed condition;
  • சங்கடம். அவன் தாவந்தப்பட்டுப்போய்விட்டான். (யாழ். அக.) 1. (T. dāvantamu.) Affliction, distress, calamity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hell, நரகம்; 2. a great affliction, distress, இக்கட்டு. தாவந்தப்பட, to be greatly distressed.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இக்கட்டு, நரகம்.

வின்சுலோ
  • [tāvantam] ''s.'' Hell, நரகம். (சது.) 2. (''Tel. usage.)'' Great affliction, distress, calamity, வேதனை. Sometimes தாபந்தம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. tāpa-da. 1.[T. dāvantamu.] Affliction, distress, calamity;சங்கடம். அவன் தாவந்தப்பட்டுப்போய்விட்டான்.(யாழ். அக.) 2. Pity, compassion; இரக்கம்.அவன் விஷயத்தில் மிகவும் தாவந்தமாயிருக்கிறது.Colloq. 3. Anxiety; ஆத்திரம். அவ்விஷயத்தில்மிகவும் தாவந்தமாயிருக்கிறேன். 4. Hell; நரகம்.(யாழ். அக.)
  • n. perh. tāpa-da.[T. dāvantamu.] Poverty, depressed condition; வறுமை. Loc.