தமிழ் - தமிழ் அகரமுதலி
    படையெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படையெடுத்தல். அரசர் ஆயிரவர் மக்களொடு தாவடிபோயினார் (நன். 51, மயிலை.). To make an expedition;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To make an expedition; படையெடுத்தல்.அரசர் ஆயிரவர் மக்களொடு தாவடிபோயினார் (நன்.51, மயிலை.).