தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டிறப்பு , தாழ்ந்த இறப்பு ; வீட்டைச் சாரப் புறத்தே சாய்வாக இறக்கப் பட்ட இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்ந்த இறப்பு. (W.) 1. Sloping roof;
  • வீட்டைச்சாரப் புறத்தே சாய்வாக இறக்கப்பட்ட இடம். 2. (M. tāḻvāram.) Lean to, pent-house;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (com. தாவாரம்) sloping roof in front of house; 2. a verandah. தாழ்வாரம் இறக்க, to make a sloping roof.

வின்சுலோ
  • [tāẕvārm] ''s.'' (''com.'' தாவாரம்.) A sloping roof, வீட்டிறப்பு. 2. Verandah, a verandah room.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாழ்- +. [T.tāḷvāramu, K. tāḻvāra.] 1. Sloping roof;தாழ்ந்த இறப்பு. (W.) 2. [M. tāḻvāram.] Lean-to, pent-house; வீட்டைச்சாரப் புறத்தே சாய்வாகஇறக்கப்பட்ட இடம்.