தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறக்குகை ; நீரில் அமிழ்த்துகை ; புதைக்கை ; தாமதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறக்குகை. 1. Lowering;
  • தாமதம். 4. Delay;
  • நீரில் அமிழ்த்துகை. (W.) 3. Immersin;
  • புதைக்கை. (J.) 2. Burying, inserting; planting;

வின்சுலோ
  • ''v. noun.'' Lowering.2. Burying, inserting, planting. 3. Immersion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாழ்-. 1. Lowering;இறக்குகை. 2. Burying, inserting; planting;புதைக்கை. (J.) 3. Immersion; நீரில் அமிழ்த்துகை.(W.) 4. Delay; தாமதம்.