- v.intr.< id. +. Colloq. 1. To fail in comparison;to be inferior; ஒப்புமையிற் குறைதல். 2. Todegenerate, as in morals, character or socialposition; இழிந்த நிலையடைதல். உயர்குலத்தவனும்அவன் செய்கையால் தாழ்ந்துபோவான். 3. Seeதாழ்ந்துகொடு-. காரியத்தினிமித்தம் ஒருவன் தாழ்ந்துபோக வேண்டியது தான்.
|