தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரிடத்தே சேர்ந்து தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரிடத்தே சேர்ந்து தங்குதல். அண்ணவிரலை... பிணைதழீஇத் தண்ணறல்பருகித் தாழ்ந்துபட்டனவே (அகநா. 23). To stay together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr.< id. +. To stay together; ஓரிடத்தே சேர்ந்துதங்குதல். அண்ணலிரலை . . . பிணைதழீஇத் தண்ணறல்பருகித் தாழ்ந்துபட்டனவே (அகநா. 23).