தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமிழ்த்துதல் ; கீழ்ப்படுத்துதல் ; குறைத்தல் ; சாய்த்தல் ; தாமதித்தல் ; தங்கச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதைத்தல் (W.) 8. To set; bury, inter, sink;
  • கீழ்ப்படுத்துதல். அவனை ஏறவிடாது தாழ்த்தி வைத்துக்கொள். 3. To keep under control, compelobedience;
  • அவமானப்படுத்துதல். 4. To degrade, disgrace;
  • தங்கச்செய்தல். வானவர்கடாம்வாழ்வான் மனநின்பால் தாழ்த்துவதும் (திருவாச. 5, 16). 6. To make a person or object stay:
  • விதைத்தல். 7. To implant, plant, as seeds.
  • நீரில் அமிழ்த்துதல். (W.) 9. To immerse, submerge;
  • குறைத்தல். விலையைத் தாழ்த்தி விற்கிறான். (யாழ். அக.) 2. To reduce, diminish;
  • தாழச்செய்தல். 1. (M. tāḻttuka.) To bring low, lower, let down, deepen;
  • தாமதித்தல். 5. To delay, waste time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofதாழ்-. 1. [M. tāḻttuka.] To bring low, lower,let down, deepen; தாழச்செய்தல். 2. To reduce,diminish; குறைத்தல். விலையைத் தாழ்த்தி விற்கிறான்.(யாழ். அக.) 3. To keep under control, compelobedience; கீழ்ப்படுத்துதல். அவனை ஏறவிடாதுதாழ்த்தி வைத்துக்கொள். 4. To degrade,disgrace; அவமானப்படுத்துதல். 5. To delay,waste time; தாமதித்தல். 6. To make aperson or object stay; தங்கச்செய்தல். வானவர்கடாம்வாழ்வான் மனநின்பால் தாழ்த்துவதும் (திருவாச.5, 16). 7. To implant, plant, as seeds; விதைத்
    -- 1853 --
    தல். (J.) 8. To set; to bury, inter, sink; புதைத்தல். (W.) 9. To immerse, submerge; நீரில்அபிழ்த்துதல். (W.)