தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமிழ்ந்துதல் ; சாய்தல் ; குறைதல் ; சரிதல் ; நிலைகெடுதல் ; தாமதித்தல் ; தங்குதல் ; தொங்குதல் ; ஈடுபடுதல் ; விரும்புதல் ; ஆசைப்பெருக்கம் ; வணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழைத்தல். பொதும்பர்தானாறத் தாழ்ந்தவிடம் (திணைமாலை. 29). 15. To sprout;
  • தாமதித்தல். தாழாது போவா மெனவுரைப்பின் (நாலடி, 342). 8. To delay; to be behindhand, indolent;
  • மெல்லோசையாதல். தாழ் தீங்குழலும் (மணி. 2, 21). 17. To become low or subdued, as a sound;
  • மனங்குலைதல். தாழ்ந்த மனந்தனைத் தெளிவித்து (பிரமோத். 13, 61). 7. To despond; to be dejected;
  • நிலைகெடுதல். அந்தரத் தகிலகோடி தாழாம னிலைநிற்க வில்லையோ (தாயு. பரிபூரண. 9). 6. To sink in circumstances, in repute; to diminish in splendour or power; to decrease, decay, degenerate, deteriorate;
  • அமிழ்தல். இன்னலங் கடலுட் டாழ்ந்து (உபதேசகா. சிவத்துரோ. 106). 5. To sink in water;
  • அழிதல். தாழுங்காலத்து தாழ்வில (கம்பரா. மராமா. 1).- tr. 18. To be ruined;
  • வணங்குதல். (பிங்.) 1. To bow, to worship;
  • விரும்புதல். தண்டாமரையவ டாழுந் தகையன (சீவக. 523). 2. To desire; to be eager for;
  • கீழே தாழ்தல். வலிதன்றே தாழுந் துலைக்கு (நீதிநெறி.17). 1. To fall low; to be lowered, as a balance;
  • கூரை தணிந்திருத்தல். 2. To be low, as a roof;
  • மேலிருந்து விழுதல். பொங்கருவி தாழும் புனல் வரை (நாலடி, 231). 3. To flow down, descend;
  • சாய்தல். வெயில் தாழ வா. 4. To decline, as the sun;
  • ஈடுபடுதல். இராப்பக னைந்திவடாழ்கின்றதே (பதினொ பொன்வண். 38). 14. To be engrossed in an object or pursuit;
  • ஆழ்ந்திருத்தல். தாழ்வடுப்புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11). 13. To be deep;
  • பதிதல். (W.) 12. To be inlaid, as gold; to set in, as colours; to abide in, as lustre in a gem;
  • நீண்டுதொங்குதல். தாழ்ந்த கைகளும் (கம்பரா. மிதிலை. 56). 11. To hang down; to be suspended, as the arms, as locks of hair;
  • தங்குதல். மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் (சிலப். 17, படர்க்கை.). 10. (T. tāḻu.) To stay, rest, stop, halt;
  • தோற்றல். அவன் போரில் சத்துருவுக்குத் தாழ்ந்துவிட்டான். 9. To prove inferior; to fail in comparison, competition or battle;
  • வளைதல். தாழ்குர வேனல் (பு. வெ. 12, பெண்பாற். 16). 16. To bend, droop; to be bowed down;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [K. tāḻ, M. tāḻuka.]intr. 1. To fall low; to be lowered, as abalance; கீழே தாழ்தல். வலிதன்றே தாழுந் துலைக்கு(நீதிநெறி. 17). 2. To be low, as a roof; கூரைதணிந்திருத்தல். 3. To flow down, descend;மேலிருந்து விழுதல். பொங்கருவி தாழும் புனல்வரை (நாலடி, 231). 4. To decline, as thesun; சாய்தல். வெயில் தாழ வா. 5. To sinkin water; அமிழ்தல். இன்னலங் கடலுட் டாழ்ந்து(உபதேசகா. சிவத்துரோ. 106). 6. To sink incircumstances, in repute; to diminish in splendour or power; to decrease, decay, degenerate,deteriorate; நிலைகெடுதல். அந்தரத் தகிலகோடிதாழாம னிலைநிற்க வில்லையோ (தாயு. பரிபூரண. 9).7. To despond; to be dejected; மனங்குலைதல்.தாழ்ந்த மனந்தனைத் தெளிவித்து (பிரமோத். 13, 61).8. To delay; to be behindhand, indolent; தாமதித்தல். தாழாது போவா மெனவுரைப்பின் (நாலடி,342). 9. To prove inferior; to fail in comparison, competition or battle; தோற்றல்.அவன் போரில் சத்துருவுக்குத் தாழ்ந்துவிட்டான். 10.[T. tāḷu.] To stay, rest, stop, halt; தங்குதல்.மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் (சிலப். 17, படர்க்கை.). 11. To hang down; to be suspended, asthe arms, as locks of hair; நீண்டுதொங்குதல்.தாழ்ந்த கைகளும் (கம்பரா. மிதிலை. 56). 12. To beinlaid, as gold; to set in, as colours; to abide in,as lustre in a gem; பதிதல். (W.) 13. To bedeep; ஆழ்ந்திருத்தல். தாழ்வடுப்புண் (பு. வெ. 10,சிறப்பிற். 11). 14. To be engrossed in an objector pursuit; ஈடுபடுதல். இராப்பக னைந்திவடாழ்கின்றதே (பதினொ. பொன்வண். 38). 15. To sprout;தழைத்தல். பொதும்பர் தானாறத் தாழ்ந்தவிடம் (திணைமாலை. 29). 16. To bend, droop; to be boweddown; வளைதல். தாழ்குர லேனல் (பு. வெ. 12,பெண்பாற். 16). 17. To become low or subdued,as a sound; மெல்லோசையாதல். தாழ் தீங்குழலும்(மணி. 2, 21). 18. To be ruined; அழிதல். தாழுங்காலத்துந் தாழ்வில (கம்பரா. மராமர. 1).--tr. 1. Tobow, to worship; வணங்குதல். (பிங்.) 2. Todesire; to be eager for; விரும்புதல். தண்டாமரையவ டாழுந் தகையன (சீவக. 523).