தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்ப்பாள் ; சீப்பு ; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் ; தாழக்கோல் , திறவுகோல் ; முலைக்கச்சு ; நீளம் ; வணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ரவிக்கையை முடிக்கும் இடம். (யாழ். அக.) 6. cf. தாள் The fastening end of a bodice;
  • வணக்கம். தாழுவந்து தழூஉ மொழியர் (புறநா. 360, 3). 5. Worship, homage;
  • விரலணி வகை. சிறுதாழ் செறித்த மெல்விரல் (நற். 120). 4. A kind of finger-ring;
  • மததுகளையடைக்கும் மரப்பலகை. Nā. 3. Spear shutter;
  • சுவர்ப்புறத்து நீண்ட தாங்குகல். (யாழ். அக.) 2. Blocks in a wall to support beams;
  • தாழக்கோல். தம்மதி றாழ்வீழ்ந் திருக்குமே (பு. வெ. 10, 5). 1. Bolt, bar, latch;
  • நீளம். (யாழ். அக.) 7. Length;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bolt, a bar, தாழ்ப்பாள்; 2. a key, திறவுகோல். தாழடைக்க, தாழ்ப்பூட்ட, to bolt or bar a door, தாழ்செறிக்க. தாழ்திறக்க, to unbolt or unbar a door.
  • தாழு, II. v. i. be low, பணி; 2. sink down, அமிழ்; 3. (with dat. acc.) stoop, submit, pay homage, be humble, வணங்கு; 4. be engrossed in an object or pursuit; 5. slope, slant, as a roof; 6. be inlaid as gold; be set in, as colours; abide in, as lustre in a gem; 7. desire or be eager for, அவாவு; 8. be deep, deepen, ஆழ்; 9. decline, as the sun, சாய். தாழ, adv. (inf.) below, down, beneath. வெயில் தாழவா, come when the sun is low. தாழப்போக, to descend. தாழவிட, to drop. தாழா, தாழாத, (neg. participle) unfailing, undiminishing. தாழா நட்பு, unfailing friendship. தாழ்ந்த சாதி, low caste. தாழ்ந்த வயசு, (வயது), declining age. தாழ்ந்து கொடுக்க, to yield, to submit. தாழ்ந்து பேச, to talk in a submissive tone. தாழ்ந்துபோக, to submit, to degenerate, to grow weak or poor, to sink in circumstances. தாழ்வயிறு, a hanging belly.
  • VI. v. t. let down, deepen, தாழ்த்து; 2. while away (as time) பொழுது தாழ். சவந்தாழ்க்க, to inter a corpse. பொழுது தாழ்க்க, போதுதாழ்க்க, to while away time. தாழ்ப்பு, v. n. lowering; 2. burying, inserting, planting; 3. immersion.

வின்சுலோ
  • [tāẕ] ''s.'' A bolt, bar, latch, கதவுறுதாழ். ''(c.)'' 2. Key, தாழக்கோல். 3. Blocks in a wall to support beams, சுவர்ப்புறத்துநீண்டஉத்திரம்.
  • [tāẕ ] --தாழு, கிறேன், ந்தேன், வேன், தாழ, ''v. n.'' To be, or to become low, to sink, to fall, to decline, குறைய. 2. ''(with accusative or dative.)'' To bow, to stoop, to do homage, to prostrate in reverence; to be humble, yielding, submissive; to carry one's self humbly, வணங்க. 3. To sink in circum stances, repute, &c., to decline in splen dor or power; to decrease, diminish, decay, degenerate, deteriorate, சீர்கெட. 4. To decline--as the sun, சாய. ''(c.)'' 5. To be inlaid--as gold; to be set in--as colors; to abide in--as lustre in a gem, பதிய. 6. To tarry, delay, halt, to stop--as a busi ness, தங்க. 7. To prove inferior, to be wanting, to fail in comparison, competi tion, battle, தோற்க. 8. To be indolent, lazy, சோம்ப. 9. To despond, to be deject ed, மனஞ்சோர. 1. To hang down, to be suspended, தொங்க. 11. To desire, to be eager for, அவாவ. 12. ''(c.)'' To be deep, to deepen, ஆழ. 13. To sink as a balance, துலைதாழ. 14. To sink in water, அமிழ்ந்த. 15. To be engrossed in an object or pur suit, மனங்கவிய. 16. To slope, to slant, as a roof, &c., சரிய. தாழ்ந்ததுதங்கம்உயர்ந்ததுபித்தளை. Humility is esteemed as gold, proud manners are disdained as the bad stinking of brass.
  • [tāẕ] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [prov.]'' To let down, to deepen, to de press, தாழச்செய்ய. 2. To be slow or dull, மந்திக்க. 3. To wait, stay, தாமதிக்க. ''(Jaffna usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாழ்-. [K. tāḻ.] 1. Bolt,bar, latch; தாழக்கோல். தம்மதி றாழ்வீழ்த் திருக்குமே (பு. வெ. 10, 5). 2. Blocks in a wall to support beams; சுவர்ப்புறத்து நீண்ட தாங்குகல். (யாழ்.அக.) 3. Spear shutter; மதகுகளையடைக்கும் மரப்பலகை. Nāñ. 4. A kind of finger-ring; விரலணிவகை. சிறுதாழ் செறித்த மெல்விரல் (நற். 120). 5.Worship, homage; வணக்கம். தாழுவந்து தழூஉமொழியர் (புறநா. 360, 3). 6. cf. தாள். Thefastening end of a bodice; ரவிக்கையை முடிக்கும்இடம். (யாழ். அக.) 7. Length; நீளம். (யாழ். அக.)