தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடிவகை ; தென்னைமரம் ; தென்னம்பாளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெங்கம்பாளை. தாழை தளவமுட்டாட் டாமரை (குறிஞ்சிப். 80). 3. Spathe of the coconut tree;
  • தென்னை. குலையிறங்கிய கோட்டாழை (புறநா. 17). 2. Coconut tree;
  • செடிவகை. கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை (பதிற்றுப். 55). 1. (K. tāḻe.) Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wild thorny plant or shrub pandanas orderatissima; (in comb.) ஐ may be dropped. தாழங்குடை, an umbrella made of தாழை leaves. தாழம்பாய், a mat made of its leaves. தாழம்பூ, the fragrant flower of தாழை. தாழையோலை, leaves of that bush. கற்றாழை, Indian aloe, aloe indica தழுதாழை, a shrub in hedges (see separately). பறங்கித்தாழை, a pine-apple plant.

வின்சுலோ
  • [tāẕai] ''s.'' A wild plant found on sea shores, the sweet scented or screw pine, தாழைமரம், Pandanas oderatissima ''L. (c.)'' 2. Cocoa-nut tree, தென்னமரம்--''Note.'' In combination ை may be dropped.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாழ்-. 1. [K. tāḻe.]Fragrant screw-pine, l. sh.Pandanus odoratissimus; செடிவகை. கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை (பதிற்றுப். 55). 2. Coconut tree; தென்னை.குலையிறங்கிய கோட்டாழை (புறநா. 17). 3. Spatheof the coconut tree; தெங்கம்பாளை. தாழை தளவமுட்டாட் டாமரை (குறிஞ்சிப். 80).