தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓசை முதலியவற்றின் தாழ்வு ; அமைதி ; தாமதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமைதி. தாழங்குறித்துக் கரைசெய்யுந்தாங்கவேலை (பாரத. பதினேழாம். 80). 2. Calmness;
  • தாமதம். தாழமீங் கொழிக வென்றான் (சூளா. கல்யா.146) 3.Delay;
  • ஓசை முதலியவற்றின் தாழ்வு. தாழம்பட்ட ஓசையின்றி (கலித். 128, உரை). 1. Lowness, as of the pitch of a tune;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Lowness, asof the pitch of a tune; ஓசை முதலியவற்றின் தாழ்வு.தாழம்பட்ட ஓசையின்றி (கலித். 128, உரை). 2.Calmness; அமைதி. தாழங்குறித்துக் கரைசெய்யுந்தரங்கவேலை (பாரத. பதினேழாம். 80). 3. Delay;தாமதம். தாழமீங் கொழிக வென்றான் (சூளா. கல்யா.146).