தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயகன்ற சங்கு ; இளங்குழந்தைகளுக்குப் பால் புகட்டும் சங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளங்குழந்தைகளுக்குப் பால்புகட்டும் ஒருவகைச் சங்கு. Loc. 2. A conch used as spoon in feeding children;
  • வாயகன்ற சங்கு. (W.) 1. Conch having a wide mouth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a chank with a wide mouth.

வின்சுலோ
  • [tāẕñcngku] ''s.'' A chank with wide mouth, வாயகன்றசங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தாழ்-+. 1. Conch having a wide mouth; வாயகன்றசங்கு. (W.) 2. A conch used as spoon infeeding children; இளங்குழந்தைகளுக்குப் பால்புகட்டும் ஒருவகைச் சங்கு. Loc.